திமுகவை தெருவில் நிறுத்த ஜெயலலிதா முயற்சி: வாழப்பாடி
திருச்சி:
மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவை வெளியேற்றி தெருவில் நிறுத்தவே பாஜகவுடன் கூட்டணிஏற்ப்படுத்த அதிமுக முயற்சி செய்து வருவதாக ராஜீவ்காந்தி காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி கூறியுள்ளார்.
திருச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
காங்கிரஸ் கட்சியுடன் தமிழக ராஜீவ் காங்கிரசை இணைப்பது குறித்து தேதி மற்றும் இடம் இன்னும்முடிவாகவில்லை.
இடைத்தேர்தல் மூலம் பாஜகவுடன் கூட்டணி ஏற்படுத்த ஜெயலலிதா துடிக்கிறார். இடைத்தேர்தலில் பாஜகவேட்பாளரை நிறுத்தினால் அதிமுக ஆதரவளித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
மத்திய அமைச்சரவையிலிருந்து திமுகவை வெளியேற்றி தெருவில் நிறுத்த வேண்டும் என்பதே அதிமுகவின்திட்டம். அதற்காக தான் ஜெயலலிதா கூட்டணி ஏற்படுத்த முயல்கிறார்.
அரசியல் பழி தீர்ப்பதை துவக்கி வைத்தவர் கருணாநிதி தான். விஞ்ஞான ரீதியில் ஊழல் செய்வதும் அதனைமறுப்பதும் திமுகவுக்கு கை வந்த கலை. திமுகவும், கருணாநிதியும் ஊழலுக்கு அப்பற்பட்டவர்கள் என்று கூறமுடியாது.
பொடோ சட்டம் தேவையற்றது. அதை கிடப்பில் போட்டு விட்டு எதிர்க்கட்சிகளை கலந்து ஆலோசித்து வேறுசட்டம் கொண்டு வரவேண்டும் என்று வாழப்பாடி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
-
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications