அரசியல் தலைவர்களை கூண்டோடு ஒழிக்க பாக். திட்டம்
டெல்லி:
பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ. அமைப்பின் யோசனைப்படிதான் இந்திய நாடாளுமன்றத்தின் மீதுஜெய்ஷ்-ஏ-முகம்மத், லக்ஷர்-ஏ-தொய்பா ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் இணைந்து தாக்குதல் நடத்தினஎன உள்துறை அமைச்சர் அத்வானி கூறினார்.
பல மதத்தினர் வாழ்ந்தாலும் கூட இந்தியா ஒற்றுமையோடு வாழ்ந்து கொண்டிருப்பதை பாகிஸ்தானால் பொறுக்கமுடியவில்லை. இந்தியாவை துண்டுபோட வேண்டும் என்ற திட்டத்துடன் தான் காஷ்மீரில் தீவிரவாதத்தைபாகிஸ்தான் வளர்க்க ஆரம்பித்தது.
இதன் இன்னொரு கட்டமாகத் தான் நாடாளுமன்றத்தைத் தாக்கி அரசியல் தலைவர்களை கூண்டோடு கொல்லத்திட்டமிட்டது பாகிஸ்தான். இதன் மூலம் முக்கிய தலைவர்களை இழந்து நாடு சீர்குலையும், இதைத் தொடர்ந்து மதமோதல்கள் வரும் என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. இதன் மூலம் நாட்டையே துண்டாட முயன்றது.
பாகிஸ்தானில் உள்ள லக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் ஆகிய இரு தீவிரவாத அமைப்புகளும் சேர்ந்துதான் இத் தாக்குதலை நடத்தியது நமது விசாரணையில் தெரியவந்துள்ளது. ஐ.எஸ்.ஐ. தான் இதற்கான திட்டத்தைப்போட்டுக் கொடுத்துள்ளதும் விசாரணையில் உறுதியாகியுள்ளது என அத்வானி தனது விளக்க அறிக்கையில்கூறியுள்ளார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications