ராணுவ முகாம்கள் மீதான தாக்குதல்கள் முறியடிப்பு
Subscribe to Oneindia Tamil
ஜம்மூ:
காஷ்மீரில் ராணுவ முகாம்களின் மீது தீவிரவாதிகள் நடத்த இருந்த தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டன.
ஜம்மூ நகரில் ராணுவ முகாம்களை தற்கொலைப் படைகளைக் கொண்டு தாக்க திட்டமிட்டிருந்தனர். இதைத்தெரிந்து கொண்டதால் உரிய நடவடிக்கைகள் எடுத்து தாக்குதலைகளைத் தடுத்துவிட்டோம் என இன்டலிஜென்ஸ்பீரோ வட்டாரங்கள் தெரிவித்தன.
தற்கொலைப் படைத் தீவிரவாதிகள் ராணுவ, போலீஸ் உடைகளில் வருவதால் இந்த உடைகளை கடைகளில் விற்கதேசிய அளவில் தடை விதிக்கவும் அரசுக்கு உளவுப் பிரிவுகள் யோசனை கூறியுள்ளன.
ஹூரியத் கட்சி அலுவலகத்தில் ராணுவம் சோதனை:
காஷ்மீரில் உள்ள ஹூரியத் மாநாடு கட்சி அலுவகத்தில் ராணுவத்தின் அதிரடிப் படை நேற்றிரவு சோதனைநடத்தியது.
ஆனால், அலுவலகத்தை ராணுவம் சூறையாடியதாகவும் காவலாளியை அடித்து விரட்டியதாகவும் அந்தஅமைப்பினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications