மும்பை: அல்-கொய்தா தீவிரவாதி ரகசிய வாக்குமூலம்
மும்பை:
மும்பையில் பிடிபட்ட பின்-லேடனின் அல்-கொய்தா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்ரோஸ் அப்துல் ரசாக்இன்று நீதிமன்றத்தில் ஆஜராகி குற்றங்களை ஒப்புக் கொண்டு நீதிபதியிடம் ரகசிய வாக்குமூலம் அளித்தான்.
இதையடுத்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. இதனால் தான் கடந்த வியாழக்கிழமை தாக்குதல்நடந்த வந்த தீவிரவாதிகளை வழியிலேயே மடக்கி சுட்டுத் தள்ள முடிந்தது.
இவனை இன்டலிஜென்ஸ் பீரோ சிறப்பாக கவனித்து விசாரணை நடத்தியது. இதையடுத்து அல்-கொய்தா குறித்துதனக்குத் தெரிந்த அனைத்து உண்மைகளையும், அவர்களின் திட்டங்களையும், இந்தியாவில் தான் செய்ய இருந்தகுற்றங்களையும் ஒப்புக் கொண்டுவிட்டான். இதை நீதிமன்றத்திலும் வாக்குமூலமாக சொல்லிவிட ஒப்புக்கொண்டான்.
இதையடுத்து இன்று மிக பலத்த பாதுகாப்புடன் மும்பை கூடுதல் மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்நீதிமன்றத்துக்குக் கொண்டு வரப்பட்டான். நீதிபதி வி.பி. தாவரே முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தான்.
தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த வாக்குமூலம் ரகசியமாகப் பெறப்பட்டது. வழக்கறிஞர்கள்,பத்திரிக்கையாளர்கள், பொது மக்கள் யாரும் நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படவில்லை. அரசுத் தரப்புவழக்கறிஞரான உஜ்வால் நிகம் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications