சென்னையில் ரூ.1 கோடி நகைகள் கொள்ளை: 4 பேர் கைது
சென்னை:
சென்னையில் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் உள்ள நகைக் கடையிலிருந்து நேற்று (திங்கள்கிழமை) ரூ.1கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. போலீசாரின் தீவிர வேட்டையில் 4கொள்ளையர்கள் பிடிபட்டனர்.
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் பல்சானி நகைக் கடை என்ற கடை உள்ளது. இந்த நகைக் கடைக்கு நேற்றிரவுஇந்த கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர்கள் நகை வாங்க வந்தவர்கள் போல வந்தார்கள்.
பின்னர் திடீரென கத்தி மற்றும் துப்பாக்கிகளைக் காட்டி நகைக் கடை ஊழியர்களை மிரட்டினர்.
அப்போது 3 நகைக் கடை ஊழியர்கள், கொள்ளையர்களைத் தடுக்க முயன்றனர். ஆனால் அவர்களில் சேகர் என்றநகைக் கடை ஊழியரை கொள்ளையர்கள் கத்தியால் வெட்டினர்.
பின்னர் ஊழியர்களை துப்பாக்கிகளால் மிரட்டி கடையில் இருந்த ரூ. 1 கோடி மதிப்புள்ள நகைகளையும் ரூ.10ஆயிரம் பணத்தையும் எடுத்துக் கொண்டு அக்கும்பல் தப்பியது.
இரண்டு மோட்டார் சைக்கிள்களில் அக்கும்பல் வந்துள்ளது. தகவல் குறித்து அறிந்ததும் விரைந்து வந்த போலீசார்தென்சென்னையின் எல்லைப் பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டையை நடத்தினர்.
அப்போது நான்கு கொள்ளையர்கள் பிடிபட்டனர். மேலும் 2 பேருக்கு வலைவீசப்பட்டுள்ளது.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications