பாகிஸ்தான் தீவிரவாதம் குறித்து அமெரிக்கா கவலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
இந்திய நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் குறித்து அமெரிக்கா கவலைதெரிவித்துள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாத அமைப்புகளான லஷ்கர்-ஏ-தொய்பாவும் ஜெய்ஸ்-ஏ-முகமதுவும் சேர்ந்துதான்இந்திய நாடாளுமன்றத்தைத் தாக்கத் திட்டமிட்டுள்ளன என்பது டெல்லி போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
ஏற்கனவே இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல்லும் வருத்தம் தெரிவித்துள்ளார்.
அணு ஆயுதங்கள் வைத்துள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் தற்போது போர்புரியும் நிலைக்கு வந்துள்ளன என்றும்நிலைமை எல்லை மீறிப் போய்க்கொண்டிருக்கிறது என்றும் பாவல் கூறினார்.
More From
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications