பேச்சிப்பாறை அணையில் வெடிகுண்டு புரளி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அணையை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்ததகவலையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளில் ஒன்று பேச்சிப்பாறை அணை.
இங்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகவும் அணைஅதிகாரிகளுக்குத் தகவல் வந்தது. இதையடுத்து போலீஸார் வரவழைக்கப்பட்டு அங்கு குண்டைத் தேடும் பணிநடந்தது.
அணையைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். இதனால்அங்கு பெரும் பரபரப்பு நிலவியது. பயணிகளும் அவசர அவசரமாக இடத்தைக் காலி செய்தனர்.
இருப்பினும் அணை முழுவதையும் சோதனையிட்டதில் வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை. அது வெறும்புரளிதான் என்று தெரியவந்தது.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications