தமிழ் தீவிரவாத அமைப்புகளுக்கு விரைவில் தடை: டி.ஜி.பி. தகவல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக விடுதலைப் படை மற்றும் தமிழர் மீட்புப் படை போன்ற தீவிரவாத அமைப்புகள் விரைவில் தடைசெய்யப்படும் என்று தமிழக டி.ஜி.பியான நெய்ல்வால் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறினார்.
அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த இயக்கங்களைத் தடை செய்வதற்கான போதுமான ஆதாரங்கள் கிடைத்துக் கொண்டே இருக்கின்றன.
தேவையான அனைத்து ஆதாரங்களும் கிடைத்தவுடன் அந்த இயக்கங்கள் நிச்சயம் தடை செய்யப்படும்.
நாடாளுமன்றத் தாக்குதலையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய-மாநில அரசு நிறுவனங்களுக்கும்பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
ராஜ்பவன், தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் வேட்டையும் தீவிரமடைந்துள்ளது. விரைவில் அவன் பிடிபடுவான் என்றால்நெய்ல்வால்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications