2 அமெரிக்க விமானங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
ஆப்கானிஸ்தானில் 2 அமெரிக்க போர் விமானங்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) திடீரென்று ஏவுகணைத்தாக்குதலுக்கு உள்ளாயின.
அமெரிக்க மெரைன் படையினருக்குச் சொந்தமான சி-130 ரகத்தைச் சேர்ந்த இந்த 2 விமானங்களும்காண்டஹாருக்குத் தெற்கே வெவ்வேறு பகுதிகளில் பறந்து கொண்டிருந்தபோது தாக்கப்பட்டுள்ளன.
காண்டஹார் விமான நிலையத்தில் உள்ள அமெரிக்க மெரைன் படையினருக்கு உணவு, மருந்துப்பொட்டலங்களைப் போடும் பணியில் இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு ஈடுபட்டிருந்தபோதுதான் இந்தவிமானங்கள் ஏவுகணைகளால் தாக்கப்பட்டுள்ளன.
கடந்த நவம்பர் 23ம் தேதி அமெரிக்க மெரைன் படையினர் காண்டஹார் நகரில் இறங்கியதற்குப் பின்அவர்களுடைய விமானத்தின் மீது இப்போதுதான் முதன் முதலாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications