பாகிஸ்தானிடம் தீவிரவாதிகள் குறித்து ஆதாரங்கள் ஒப்படைப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதிகள் தான காரணம் என்பதைநிரூபிக்கும் ஆதாரங்களை அந் நாட்டு அதிபர் பர்வ்ேஸ முஷாரபுக்கு பிரதமர் வாஜ்பாய் அனுப்பி வைத்துள்ளார்.
தாக்குதலுக்கு ஜெய்ஷ்-ஏ-முகம்மத், லக்ஷர்-ஏ-தொய்பா ஆகிய பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகள் தான்காரணம் என்பதை நிரூபிக்கும் பல ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன.
ஆதாரங்கள் தரப்பட்டுவிட்டதால், உடனடியாக அந்த இரு அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறும்வாஜ்பாய் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஆதாரங்கள் தந்தால் நடவடிக்கை எடுப்பதாக முஷாரப் கூறியதையடுத்து இந்தியா இந்த ஆதாரங்களைஅனுப்பியுள்ளது.
அமெரிக்காவும் ஆதாரங்கள் கேட்டு வருகிறது. அவர்களிடம் இவை தரப்படும் என்ற தெரிகிறது.
இதன் மூலம் பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்க அமெரிக்காவை நெருக்கவும் இந்தியா திட்டமிட்டுள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications