பாகிஸ்தான் எப்படி நமக்கு உதவ முடியும்? வாஜ்பாய் கேள்வி
டெல்லி:
நாடாளுமன்றத்தில் நடந்த தாக்குதல் குறித்து விசாரிக்க பாகிஸ்தானின் உதவி தேவையில்லை என பிரதமர்வாஜ்பாய் கூறினார்.
தீவிராதிகள் இருப்பது பாகிஸ்தானில் தான். அவர்களை உருவாக்கி அனுப்பி வைப்பதும் பாகிஸ்தான் தான்.எனவே, அவர்களுடன் சேர்ந்து தீவிரவாதிகள் குறித்து எப்படி விசாரிக்க முடியும்?
தீவிரவாதிகளை நாங்களே பிடித்துக் கொண்டு வருவோம்.
நம்மை அமைதியாக இருக்கும்படி அமெரிக்கா சொல்கிறது. அப்படிக் கேட்க அவர்களுக்கு என்ன உரிமைஇருக்கிறது என்று தெரியவில்லை.
டிசம்பர் 13ம் தேதி தெய்வாதீனமாகத் தான் நாடாளுமன்றமும் அனைத்துக் கட்சி எம்.பிக்களும் உயிர்தப்பியுள்ளனர். அதிர்ஷ்டவசமாகத் தான் இந்திய அரசியல் தலைமை தப்பித்திருக்கிறது. ஏதாவது அசம்பாவிதம்நடந்திருந்தால் இந்திய அரசியல் கட்டமைப்பே கலைந்து போயிருக்கும்.
நாம் தப்பி இருப்பது தீவிரவாதத்தை அடியோடு ஒழிப்பதற்காகத் தான் என்று கருதி செயல்பட வேண்டும்.பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்களை ஒழிப்பது குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்வாஜ்பாய்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications