பொடோ மசோதா இன்று தாக்கல்
டெல்லி:
பயங்கரவாதத் தடுப்புச் சட்டமான பொடோ இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படுகிறது.
இதனால் பொடோ மசோதாவைத் தாக்கல் செய்யப்படுவதும் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே வந்தது. பொடோசட்டத்தைக் கொண்டு வருவதற்கும் எதிர்க் கட்சிகள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வந்தன. சில திருத்தங்களுடன்பொடோவை எப்படியாவது தாக்கல் செய்துவிட வேண்டும் என்றும் மத்திய அரசு தொடர்ந்து முயற்சித்து வந்தது.
இதற்கிடையே கடந்த வியாழக்கிழமை (டிச.13) நாடாளுமன்றத்தில் தீவிரவாதிகள் புகுந்து தாக்கினர். ஆனால்தீவிரவாதிகளின் திட்டத்தை பாதுகாப்பு வீரர்கள் முறியடித்து, அவர்களைக் கொன்றும் விட்டனர்.
இதனால் இதற்குப் பிறகாவது, எதிர்க் கட்சிகள் இந்தச் சட்டத்தைத் தாக்கல் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டார்கள் என்று மத்திய அரசு நம்புகிறது. இதையடுத்து, எந்தவிதத் திருத்தமும் இல்லாமலேயே பொடோவைத்தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துவிட்டதாகவும் தெரிகிறது.
இதற்கிடையே இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் பொடோ சட்டம் இடம் பெற்று இருக்கிறது.நாடாளுமன்றம் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பாக அத்வானி அறிக்கையை இன்று தாக்கல்செய்கிறார்.
அதைத் தொடர்ந்து பொடோ சட்டத்தையும் அவர் தாக்கல் செய்கிறார். இன்று தவறவிட்டால் மீண்டும் பலகாரணங்களுக்காக இதைத் தாக்கல் செய்வது தள்ளிப் போகலாம் என்று கருதும் மத்திய அரசு, இன்று எப்படியும்பொடோ சட்ட மசோதாவைத் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications