ஆதாரம் தந்தால் விசாரிக்கத் தயார்: அமெரிக்கா
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
நாடாளுமன்றத்தின் மீது நடந்த தாக்குதல் தொடர்பாக இந்தியா தன்னிடம் உள்ள ஆதாரங்களை பாகிஸ்தான்மற்றும் அமெரிக்காவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின்பாவல் கூறினார்.
இந்தியா தரும் ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்த எப்.பி.ஐ. தயாராக உள்ளது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications