பஸ் ஊழியர்கள் சம்பளம் "கட்": தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஸ்டிரைக்கில் ஈடுபட்ட பஸ் ஊழியர்களின் சம்பளம் "கட்" செய்யப்பட்டது குறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்குசென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 16 நாட்களுக்கும் சம்பளம் வழங்க முடியாது என்று தமிழக அரசுஅறிவித்திருந்தது.
இதை எதிர்த்து பஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஒரு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு மீதான விசாரணை இன்று (புதன்கிழமை) உயர் நீதிமன்றத்தில் வந்தது.
மனுவை விசாரித்த நீதிமன்றம், இது குறித்து தமிழக அரசு உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என்றுஉத்தரவிட்டது.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications