தலிபான்கள் ஆட்சியில் தப்பிய துர்கா கோவில்
அஸ்மால் வாட் (ஆப்கானிஸ்தான்):
ஆப்கானிஸ்தானில் உள்ள நூறாண்டு பழமை மிக்க ஒரு துர்கா கோவில் தலிபான்களின் ஆட்சியில் எந்தவிதமானசிக்கலோ பிரச்சனையோ இல்லாமல் தப்பித்துள்ளது.
தன்னை ஒரு பூஜாரி என்று சொல்லிக் கொண்டாலும், 60 வயது நிரம்பிய உத்தம் சந்த் முஸ்லீம்களைப்போலவேதான் உடைகளை அணிந்துள்ளார். முகத்திலும் முஸ்லீம்களைப் போலவே தாடியும் வளர்த்து, தலையில்தொப்பியும் வைத்துள்ளார்.
ஆனால் தான் பூணூலும் அணிந்துள்ளதைப் பெருமையாகக் காண்பிக்கிறார் உத்தம் சந்த்.
இங்குள்ள இந்துக்கள் தலிபான்களைப் போற்றவும் இல்லை; தூற்றவும் இல்லை. "புர்கா அணியாமல் நாங்கள்பலமுறை வெளியே சென்றுள்ளோம். ஆனால் எங்களை தலிபான்கள் ஒன்றுமே செய்யவில்லை" என்கிறார்கள்இங்குள்ள சில இந்துப் பெண்கள்.
தலிபான்கள் ஆட்சியில் டாக்சி டிரைவர்களான நீதிபதிகள்:
தலிபான்கள் ஆட்சியின்போது ஏற்பட்ட கெடுபிடிக்கு அங்குள்ள நீதிபதிகளும் தப்பவில்லை.
டிகிரி டிகிரியாக சட்டம் படித்து நீதிபதியாகப் பணியாற்றிக் கொண்டிருந்த நீதிபதிகளை எல்லாம் தலிபான்கள்வீட்டுக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்படி அனுப்பப்பட்ட பல நீதிபதிகள், இன்னும் டாக்சி ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications