காயமடைந்த மாணவர்களின் மருத்துவச் செலவை அரசு ஏற்கும்: பன்னீர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காயமடைந்த சட்டக் கல்லூரி மாணவர்களின் மருத்துவச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும் என்று தமிழகமுதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
விடுதிக்குள் புகுந்து போலீசார் தாக்கிய சம்பவம் தொடர்பாக அரசு நியமித்துள்ள விசாரணைக் கமிஷனின்பரிந்துரைகளை அரசு ஏற்று செயல்படும்.
மேலும், சென்னை உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளையும் அரசு ஏற்கும்.
பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நிவாரணத் தொகையாக இல்லாமல், காயத்தின் அடிப்படையில் அவர்களுக்குஏற்பட்டுள்ள மருத்துவச் செலவை அரசே ஏற்றுக் கொள்ளும்.
விசாரணைக் கமிஷன் அறிக்கை வந்த பிறகு, போலீசார் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்என்றார் பன்னீர்செல்வம்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications