சீனாவில் பாகிஸ்தான் அதிபர்
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்:
பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் 4 நாள் பயணமாக சீனா போய்ச் சேர்ந்தார்.
இந் நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதல் போக்கை கடைபிடிப்பது குறித்து கவலையடைந்துள்ளதாக சீனாகூறியுள்ளது. சீனாவின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஷாங் குயியே இன்று (வியாழக்கிழமை)கூறுகையில்,
நாங்கள் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நட்பு நாடாகவே இருக்க விரும்புகிறோம். இரு தரப்பினரும் பேச்சுநடத்தி பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்றார்.
இந்த விவகாரத்தில் கடந்த ஒரு வாரத்தில் 3வது முறையாக சீனா தனது கருத்தைத் தெரிவித்துள்ளது.
சீன அதிபர் ஜியாங் ஜெமினுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப், ஆயுதஉதவியும் கோருவார் என்று தெரிகிறது. இந்திய-பாகிஸ்தானிய போர் அபாயம் குறித்தும் விவாதிக்கப்படும் என்றுதெரிகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications