பீகாரில் கடும் குளிர்: இதுவரை 44 பேர் பலி
பாட்னா:
பீகாரில் நிலவி வரும் கடுமையான குளிர் காரணமாக இதுவரை 44 பேர் இறந்துள்ளனர்.
இன்றும்கூட அதிகாலை டெல்லியில் பனிமூட்டம் நிலவியது. இங்கு இன்று காலை குறைந்தபட்சமாக 4 டிகிரிசெல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. அடுத்த ஒரு மாதத்தில் இது இன்னும் குறையக்கூடும்.
இந்நிலையில் வட இந்திய மாநிலமான பீகாரிலும் மக்களை குளிர் வாட்டி எடுத்து வருகிறது. சாப்ராமாவட்டத்தில்தான் அம்மாநிலத்திலேயே குறைந்த அளவாக 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.அதிகபட்ச வெப்பமும் 15 முதல் 18 டிகிரி செல்சியஸ்தான்.
இதையடுத்து அம்மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்பப் பள்ளிகளும் மூடப்பட்டு விட்டன. இம்மாத இறுதிவரை அந்தப் பள்ளிகளை மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
பொதுவாகவே பீகாரில் டிசம்பர் மாதத்தில் 22 முதல் 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுமாம். ஆனால் இந்தஆண்டுதான் இவ்வளவு குறைவான வெப்பநிலை காணப்படுகிறது என்று வானிலை ஆய்வு நிபுணர்கள்ஆச்சரியப்படுகின்றனர்.
"கேம்ப் ஃபயர்" மாதிரி ஆங்காங்கே மக்கள் தீமூட்டி குளிர் காய்ந்து வருகின்றனர்.
ஆனாலும் குளிருக்கு இதுவரை பீகார் மாநிலத்தில் மட்டும் 44 பேர் பலியாகியுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில்முஷாபர்பூரில் மட்டும் 13 பேர் குளிர் காரணமாக இறந்துள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications