இந்தியாவுக்குள் ஊடுருவிய 8 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்முவில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி இன்று (வியாழக்கிழமை) அதிகாலை ஊடுருவிய 8லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாதிகள் இந்திய ராணுவத்தினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதைக் கண்ட இந்திய ராணுவ ரோந்துப் படையினர் அவர்களை நோக்கித் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.தீவிரவாதிகளும் பதிலுக்குச் சுட்டனர்.
இதையடுத்து, இரு தரப்பினருக்கும் இடையே அங்கு கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இன்று அதிகாலைவரை நடந்த இந்தத் துப்பாக்கிச் சண்டையில் எல்லைக் கோட்டைத் தாண்டிய ஐந்து தீவிரவாதிகளுமே சுட்டுக்கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட ஐந்து தீவிரவாதிகளும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பான லக்ஷர்-ஏ-தொய்பாவைச்சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் ரஜெளரி பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்னர்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications