தீவிரவாதி மாறன் திருச்சி ஜெயிலுக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழக விடுதலைப் படை என்ற தீவிரவாத அமைப்பின் தலைவரானமாறன் இன்று (வியாழக்கிழமை) திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டான்.
ராஜ்குமார் கடத்தல் விவகாரம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட மாறனை விசாரணை நடத்துவதற்காக சென்னைமத்திய சிறைச்சாலையில் போலீசார் அடைத்திருந்தனர்.
ஆனால் பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக, மாறனை திருச்சி சிறைக்கு மாற்ற முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து பலத்த பாதுகாப்புடன் சென்னை சிறையிலிருந்து மாறன் திருச்சி சிறைக்கு இன்றுகொண்டுவரப்பட்டான். இதனால் சென்னை-திருச்சி சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
முக்கியமாக, பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் மாறனைக் கொண்டு வரும் வழியில் பாதுகாப்புதீவிரப்படுத்தப்பட்டிருந்தது.
பின்னர் மாறன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டான்.
More From
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications