நாடாளுமன்றத் தாக்குதல் தோற்றது ஏன்?
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாடாளுமன்றத்தைத் தாக்க வந்த தீவிரவாதிகள் குழுவின் தலைவன் முதலில் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதால்தான் அவர்களால் முழுமையான அளவில் தாக்குதல் திட்டத்தை அமல்படுத்த முடியாமல் போய்விட்டதாகத்தெரிகிறது.
இவர்களுடன் தொடர்புள்ளதாகக் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த விவரங்கள்தெரிய வந்தன.
ஆனால், நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியுடன் இந்திய வீரர்கள் நடத்திய பதில் தாக்குதலில்முதலில் இறந்தது இக் கும்பலின் தலைவன் முகம்மத். இதனால், இவனுடன் வந்தவர்கள் குழம்பிப் போய்விட்டனர்என விசாரணை நடத்தி வரும் டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
குழம்பிப் போன அவர்கள் அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். ஒருவன் ஓடும்போது தடுமாறி கீழேவிழுந்துவிட்டான். அந்த அளவுக்கு குழப்பத்தில் இருந்தது அக் கும்பல்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications