ஆப்கானிஸ்தான்: அமைதிப் படை தயார்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் வரும் 22ம் தேதி புதிய அரசு பதவி ஏற்கவிருப்பதைத் தொடர்ந்து, இங்கிலாந்துதலைமையிலான அமைதிப் படைகள் அந்நாட்டில் குவிக்கப்படவுள்ளன.
ஆப்கானிஸ்தானில் முழுமையான அமைதி நிலவும் வரை இந்த அமைதிப் படைகள் இங்கேயே தங்கி, அந்நாட்டின்பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபடவுள்ளன.
சுமார் 5,000 வீரர்கள் இந்த அமைதிப் படையில் இருப்பார்கள். இவர்களில் 1,500 பேர் இங்கிலாந்து வீரர்கள்.
வரும் டிசம்பர் 28ம் தேதி முதல் படிப்படியாக ஆப்கானிஸ்தானில் அமைதிப் படைகள் குவிக்கப்படவுள்ளன.
அடுத்த ஆறு மாதங்களுக்கு இந்த அமைதிப் படையினர் ஆப்கானிஸ்தானில் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.
ஆப்கானிய வீரர்களுக்கு தடை:
இதற்கிடையே தலைநகர் காபூலில் ஆப்கானிய வீரர்கள் யாரும் ஆயுதங்களுடன் நடமாடக் கூடாது என்றுஅந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அவ்வீரர்கள் தெருக்களில்நடமாட விரும்பினால் தடையில்லை, ஆனால் ஆயுதங்களில்லாமல்தான் நடக்க வேண்டும் என்றும் அந்தஅமைச்சகம் கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications