நாகை அருகே தரை தட்டி நின்ற மலேசியா கப்பல்
நாகப்பட்டினம்:
பலத்த காற்று காரணமாக மலேசியாவிலிருந்து பாமாயில் கொண்டு வந்த மலேசியக் கப்பல் ஒன்று நாகப்பட்டினம்துறைமுகம் அருகே தரை தட்டி நின்றதில் அதிலிருந்த பாமாயில் கடலில் கொட்டியது.
ஆந்திர பிரதேசத்தில் உள்ள ஒரு கம்பெனிக்காக பாமாயில் ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது அந்தக் கப்பல்.
ஆனால் அப்போது பலத்த காற்று வீசிய காரணத்தால் திசை மாறிய கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்துஐந்து கி.மீ. தூரத்தில் தரை தட்டி நின்றது.
இதையடுத்து அந்தக் கப்பலில் இருந்த பாமாயில் கடலில் கொட்ட ஆரம்பித்தது. விரைவில் அது கடல் நீரில் பரவஆரம்பித்தது.
உடனே சுதாரித்துக் கொண்ட கப்பல் ஊழியர்களும், நாகப்பட்டினம் துறைமுக அதிகாரிகளும் விரைந்துசெயல்பட்டு, சிறிய படகுகள் மூலம் கப்பலிலிருந்த பாமாயிலை சிறிது சிறிதாக எடுத்துக் கொண்டு வந்துவிட்டனர்.
கடலில் பாமாயில் கொட்டி நீர் பாழாகிவிட்டதால், அங்குள்ள மீன்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் விரைவில்அவை இறந்துவிடும் என்று மீனவர்கள் அஞ்சுகிறார்கள்.
மேலும் 5 கி.மீ. தூரத்திற்கு கடல் முழுவதும் எண்ணெய் கொட்டியிருப்பதால், கடல் நீர் முழுவதும் பிசுபிசுப்புடன்மஞ்சள் நிறமாகக் காட்சியளிக்கிறது.
இதையடுத்து, அந்தக் கப்பலை ஆழமான பகுதிக்கு அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications