இந்திய-பாக். சண்டைக்கு இதுவல்ல நேரம்: அமெரிக்கா
வாஷிங்டன்:
இந்தியாவும் பாகிஸ்தானும் ஒருவருக்கொருவர் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு, தீவிரவாதத்துக்கு எதிரானநடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்று அமெரிக்க இரு நாடுகளையும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதற்கிடையே நாடாளுமன்றத் தாக்குதல் பற்றிய ஆதாரங்களை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்துகொள்ளவேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் கேட்டுக் கொண்டுள்ளது.
தங்கள் நாட்டில் பின் லேடன் தாக்குதல் நடத்தியவுடன் உடனடியாகச் செயல்பட்டு ஆப்கானிஸ்தான் மீது போர்தொடுத்த அமெரிக்கா, தற்போது பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தக் கூடாது என்று தொடர்ந்து கூறிவருகிறது.
இதற்காக தினமும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டுபேசி வருகிறார் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் காலின் பாவல்.
ஆனால் இப்படி இரட்டை வேடம் போடும் அமெரிக்காவின் அறிவுரையே தேவையில்லை என்று இந்தியாவும்தொடர்ந்து மறுத்து வருகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications