பாகிஸ்தானைத் தாக்க இதுதான் சரியான தருணம்: வைகோ
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நமது பொறுமை எல்லை கடந்து விட்டது. பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு எதிராக தகுந்த நடவடிக்கையை எடுக்கஇதுதான் தகுந்த நேரம் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற தாக்குதலுக்கு பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஜ.எஸ்.ஐ. தான் திட்டம் தீட்டியுள்ளது. இவர்கள்தான் தலிபான்களையும் ஆதிரித்தவர்கள்.
தாக்குதல் தொடர்பாக வெளியுறவு இலாகா மூலம் ஒரு விதமாகவும், ராணுவம் சார்பில் வேறு விதமாகவும், ஆகஇரண்டு விதமாக பாகிஸ்தான் பேசுகிறது.
ஆப்கானிஸ்தனில் இருந்து விரட்டப்பட்ட தலிபான்கள் ஐ.எஸ்.ஐ. ஆதரவுடன் இந்தியாவில் தாக்குதல்நடத்துவார்களோ என்று அஞ்சுகிறேன்.
நமது பொறுமை, கட்டுப்பாடு எல்லை கடந்து விட்டது. இது தான் சரியான நேரம். தீவிரவாதிகளுக்கு எதிராக தகுந்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் வைகோ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications