சென்னை விமான நிலைய பாதுகாப்பை சி.ஐ.எஸ்.எப். ஏற்றது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையப் பாதுகாப்புப் பணியை மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எப்.)ஏற்றுக் கொண்டது.
அமெரிக்காவின் மீதான விமான தாக்குதலை அடுத்து அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு பாதுகாப்பைதீவிரமாக்கின. இந்தியாவும் நாடு முழுவதும் முக்கிய நகரங்கள், கட்டடங்கள், விமான நிலையங்களில் பாதுகாப்பைஅதிகரித்தது.
சென்னை விமான நிலையத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சி.ஐ.எஸ்.எப். படையினர் பயிற்சிமேற்கொண்டனர்.
இந்நிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) அப்படையினர் விமான நிலையத்தின் முழுப் பாதுகாப்புப் பணியையும்ஏற்றுக் கொண்டனர்.
முன்னதாக தமிழகப் போலீசார்தான் சென்னை விமான நிலையத்தின் பாதுகாப்புப் பணியைக் கவனித்துக்கொண்டிருந்தனர்.
சி.ஐ.எஸ்.எப்பைச் சேர்ந்த சுமார் 600 வீரர்கள் சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
More From
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications