பிரதமர் தலைமையில் பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
நாட்டின் பாதுகாப்புத் தொடர்பான கேபினட் கமிட்டிக் கூட்டம் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் இன்று நடந்தது.
இக் கூட்டத்தில் ராணுவ, விமானப் படை, கடற்படைத் தளபதிகளும், பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ்,வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங், உள்துறை அமைச்சர் அத்வானி மற்றும் பிரதமரின் பாதுகாப்புஆலோசகர் பிரிஜேஷ் மிஸ்ரா, பாதுகாப்பு அமைச்சரின் ஆலோசகரும் அணு விஞ்ஞானியுமான சிதம்பரம்ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் என்ன விவாதிக்கப்பட்டது என்பது குறித்து விளக்க அரசு மறுத்துவிட்டது. ஆனால், நாட்டின் பாதுகாப்புகுறித்து பொதுவாக விவாதிக்கப்பட்டதாக கூட்டத்தில் இருந்து வெளியே வந்த ஜஸ்வந்த் சிங் கூறினார்.
கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் நடந்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்குப் பின் நடக்கும் 3வது பாதுகாப்புக்கமிட்டிக் கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications