மேம்பால ஊழல்: கமிஷனுக்கு காலக் கெடு நீட்டிப்பு
சென்னை:
சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டுள்ள மேம்பால முறைகேட்டை விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகம் கமிஷனின்வாக்குறுதி பத்திரங்களை தமிழக அரசிடம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை தமிழக அரசு நீட்டித்துள்ளது.
சென்னையில் உள்ள பெரம்பூரில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தில் முறைகேடு நடந்துள்ளதாக, தமிழக அரசு நீதிபதிஆறுமுகம் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது.
இந்த விசாரணை கமிஷனின் அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு கால நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு வெளியிட்டுள்ளஅறிவிப்பில் கூறியுள்ளதாவது:
சென்னை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள பெரம்பூரில் மேம்பாலம் கட்டும் பணி பாதியில் நின்று போயிருத்தல்,பணியை முடிப்பதில் ஏற்ப்பட்டுள்ள தாமதம், கட்டுமானத்திற்கான செலவு அதிகரித்துள்ளது மற்றும்கட்டுமானத்தின் ஒரு பகுதி மண்ணுக்குள் இறங்குதல் ஆகியவற்றின் விளைவாக முறைகேடுகள் நடந்துள்ளது.
இந்த முறைகேடுகள், விதி மீறல்கள் குறித்து தமிழக அரசால் நீதிபதி ஆறுமுகம் தலைமையில் விசாரணை கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணை கமிஷன் சம்பந்தப்பட்ட வாக்குறுதிப் பத்திரங்களை சமர்ப்பிப்பதற்குகாலக்கெடுவை இம்மாதம் 22ம் தேதி முதல் மேலும் இரு வாரங்களுக்கு அரசு நீட்டித்துள்ளது.
வரும் ஜனவரி 4ம் தேதி மாலை 5.30 மணி வரை இந்த கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிவிப்பில்கூறப்பட்டுள்ளது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications