புவனகிரி அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதல்: 2 டிரைவர்களும் பலி
Subscribe to Oneindia Tamil
புவனகிரி:
புவனகிரி அருகே 2 அரசுப் பஸ்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 டிரைவர்களுமே உடல் நசுங்கிஉயிரிழந்தனர்.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை சிதம்பரத்திலிருந்து கடலூருக்கு ஒரு அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.மற்றொரு அரசு டவுண் பஸ் சிதம்பரத்தை நோக்கி வந்து கொண்டிருந்தது.
புவனகிரி அருகே இந்த இரு பஸ்களும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.
இவ்விபத்தில் ஒரு பஸ்சின் டிரைவர் அந்த இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார். மற்றொரு பஸ்சின் டிரைவர்மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
காயமடைந்த ஆறு பயணிகள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.இவ்விபத்து குறித்து புவனகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications