திருச்சி அருகே கள்ள நோட்டு நடமாட்டம்: 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
திருச்சி:
திருச்சி அருகே கள்ள நோட்டுக்கள் வைத்திருந்ததாக 4 பேர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை கைதுசெய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் சக்திவேல் (27) என்பவர் 100 ரூபாய் நோட்டைக்கொடுத்து சிகரெட் வாங்கினார்.
அந்த 100 ரூபாய் நோட்டை கள்ள நோட்டு என்று அடையாளம் கண்டுபிடித்த கடைக்காரர் உடனடியாக போன்செய்து போலீசாரை வரவழைத்தார்.
விரைந்து வந்த போலீசார், சக்திவேலைக் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில், அதே ஊரில் மேலும் ஒருவரையும் கரூர் மாவட்டத்தில் இரண்டுபேரையும் போலீசார் கைது செய்தனர்.
தற்போது 4 பேரும் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
More From
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications