பாகிஸ்தானிடம் ஆதாரம் தர அமெரிக்கா கோரிக்கை: இந்தியா நிராகரிப்பு
வாஷிங்டன்:
நாடாளுமன்றத்தைத் தாக்கிய தீவிரவாதிகள் குறித்து ஆதாரங்கள் தந்தால் தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கைஎடுக்க பாகிஸ்தான் தயாராக உள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.
தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக எங்களிடம் பாகிஸ்தான் உறுதியளித்துள்ளது.ஆனால், ஆதாரங்களைத் தருமாறு இந்தியாவிடம் கேட்கிறது.
எனவே, பாகிஸ்தானுக்கு இந்தியா ஆதாரங்களை தந்து உதவ வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார்.
தர முடியாது- இந்தியா மறுப்பு:
பாகிஸ்தானிடம் எந்த ஆதாரத்தையும் தர முடியாது என இந்தியா திட்டவட்டமாகக் கூறிவிட்டது.
இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் கூறுகையில்,
தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை விளக்கும் ஆவணங்கள் தரப்பட்டுவிட்டன. மேலும்ஆதாரம் எல்லாம் பாகிஸ்தானிடம் தர முடியாது.
அதே நேரத்தில் இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணை ஆதாரங்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி,பிரான்ஸ் ஆகிய நட்பு நாடுகளிடம் இந்தியா ஏற்கனவே தந்துவிட்டது.
இதை பாகிஸ்தானிடம் தர இந்தியா தயாராக இல்லை என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications