இலங்கை பிரச்சனை: இந்தியா தலையிட புலிகள் எதிர்ப்பு?
கொழும்பு:
இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியா முன் வரவேண்டும் என்று இலங்கை அரசு அறிவித்துள்ளதை அந்தநாட்டில் பலர் விரும்பவில்லை என்று விடுதலைப் புலிகளின் பத்திரிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியத் தலைவர்களை சந்திக்க இவ்வார இறுதியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே டெல்லிசெல்கிறார்.
இந்நிலையில் இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்ட அந்த அறிக்கை பற்றி லண்டனில்வெளியாகும் விடுதலைப் புலிகளின் பத்திரிக்கையான "தமிழ் கார்டியன்" என்ற பத்திரிக்கை விமர்சித்துஎழுதியுள்ளது.
இந்த பத்திரிக்கை எப்போதும் விடுதலைப் புலிகளின் கருத்தை எதிரொலிப்பதாகவே இருக்கும்.
இலங்கை அரசின் இந்த அறிக்கை இலங்கை தமிழர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. மேலும் இலங்கை அரசின்மீது சந்தேகப்படவும் தோன்றுகிறது என்று அப்பத்திரிக்கை கூறியுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்குமிடையே சமாதான பேச்சுவார்த்தையை நடத்தி வைக்க ஏற்கனவேநார்வே நாட்டு சமாதான குழு முன் வந்தது. இந்நிலையில் இந்தியாவின் தலையீட்டை இலங்கை அரசுஎதிர்பார்ப்பது நார்வேயின் சமாதானப் பேச்சுவார்த்தை தேவையில்லை என்பது போல் உள்ளது என்று அந்தபத்திரிக்கை கூறியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications