கண்ணகி சிலை விவகாரம்: கருணாநிதி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம்
சென்னை:
கண்ணகி சிலை விவகாரம் தொடர்பாக தமிழக அரசுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனைத்து கட்சிகளின்கூட்டத்தை திமுக தலைவர் கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் நாளை (சனிக்கிழமை) கூட்டவுள்ளார்.
மெரினா கடற்கரையிலிருந்து கண்ணகி சிலையை அகற்றியதை அனைத்து கட்சிகளும் தங்களது கண்டனத்தைதெரிவித்துள்ளன. மேலும் அதை இடத்தில் மீண்டும் நிறுவவும் தமிழக அரசை கேட்டு கொண்டுள்ளன.
இந்நிலையில் இது பற்றி அடுத்து என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பதைப் பற்றி விவாதிக்க, அண்ணாஅறிவாலயத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட உள்ளார் கருணாநிதி.
இந்த கூட்டத்திற்கு, காங்கிரஸ், மதிமுக, பாமக, பாஜக, திக, தமாக, இ.கம்யூனிஸ்ட் உட்பட 17 கட்சித்தலைவர்களுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பியுள்ளார்.
மேலும் தமிழ் புலவர்கள், எழுத்தாளர்கள், மூதறிஞர்கள் அனைவருக்கும் கடிதம் கருணாநிதி எழுதியுள்ளார்.
நாளை நடக்கும் அந்த கூட்டத்தில் சிலையை அதே இடத்தில் வைக்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கலாம்என்பது பற்றி ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications