கழுத்தில் சுருக்குக் கயிற்றை மாட்டி பாமக நூதன போராட்டம்
சென்னை:
தமிழக அரசின் ஆட்குறைப்பு நடவடிக்கைகளைக் கண்டித்து சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) பாமகதொண்டர்கள் கழுத்தில் சுருக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு வரும் 5 ஆண்டுகளில் 30 சதவிகிதம் அரசு ஊழியர்களை குறைப்பதாகவும், இனி புதிதாக வேலைக்குஎடுக்க மாட்டோம் என்று அறிவித்திருந்தது. இதற்கு அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்நிலையில் இன்று பாமக தொண்டர்கள் இந்த அறிக்கையை கண்டித்து நூதனமான முறையில் கழுத்தில் சுருக்குமாட்டிக் கொண்டு தமிழக அரசை எதிர்த்து கோஷமிட்டனர்.
இந்த போராட்டத்தில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி, எம்.பி. மூர்த்தி, இளங்கோவன்ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ராமதாஸ் கூறியதாவது:
இந்த ஆட்குறைப்பு நடவடிக்கையால் தாழ்த்தப்பட்ட மற்றும் தலித் இனத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள்பாதிக்கப்படுவர்.
பஸ் விலை உயர்வு, மின்கட்டண உயர்வு மற்றும் ஆட்குறைப்பால் வாக்களித்த மக்களை அதிமுக அரசு வஞ்சித்துவருகிறது.
இந்த அறிக்கையால் பல இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று ராமதாஸ் கூறினார்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications