கண்ணகி சிலை விவகாரம்: போராட்ட குழு அமைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கண்ணகி சிலையை திரும்பவும் அதே இடத்தில் நிறுவ, எதிர்க்கட்சிகள், தமிழ் அறிஞர்கள் இணைந்து தமிழகஅரசை எதிர்த்து போராட, போராட்ட குழுவை அமைத்துள்ளனர்.
மெரினா கடற்கரையிலிருந்த கண்ணகி சிலையை போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதாக தமிழக அரசுஅங்கிருந்து அகற்றியது.
இந்நிலையில் கண்ணகி சிலையை அதே இடத்தில் நிறுவ, எதிர்க்கட்சிகள், தமிழ் அறிஞர்கள், எழுத்தாளர்கள்,கவிஞர்கள் கூட்டத்துக்கு அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி ஏற்பாடு செய்திருந்தார்.
அந்த கூட்டத்தில், சிலையை அதே இடத்தில் நிறுவுவதற்காக தமிழக அரசை எதிர்த்து போராட ஒரு போராட்டகுழுவை அமைத்தனர். இந்த போராட்ட குழு அரசை எதிர்த்து எந்த வழியில் போராடலாம் என்று முடிவு செய்யும்.
இந்த குழு முதல் கட்டமாக ஜனவரி மாதம் இரண்டாம் தேதி தமிழர் கலாச்சார மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications