பின்லேடனைவிட பெரிய கொலையாளி பாகிஸ்தான்: நியூயார்க் டைம்ஸ்
நியூயார்க்:
பின்லேடனை விட அதிக அளவில் படுகொலைகளைச் செய்துள்ளது பாகிஸ்தானின் உளவுப் படையான ஐ.எஸ்.ஐ. எனநியூயார்க் டைம்ஸ் கூறியுள்ளது.
இந்தியாவில் பாகிஸ்தான் பல ஆண்டுகளாக தீவிரவாதத்தை தூண்டி வருகிறது. ஆனால், பாகிஸ்தானுடன் சேர்ந்துதீவிரவாதத்தை ஒழிப்பதாக அமெரிக்கா கூறிக் கொள்வதில் அர்த்தம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
இந்தியாவில், குறிப்பாக, காஷ்மீரில் ஆயிரக்கணக்கான மக்களை பாகிஸ்தானின் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐ.தீவிரவாதிகள் உதவியுடன் கொன்று குவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் விரட்டியடிக்கப்பட்டுள்ள தலிபான்களும் அவர்களுக்கு ஆதரவாக போராடி வந்தஆயிரக்கணக்கான பாகிஸ்தான் தீவிரவாதிகளும் இப்போது பாகிஸ்தானுக்கே திரும்பி வந்துவிட்டனர். இந்தக்கும்பல்களால் பாகிஸ்தான் உலகிலேயே மிக அபாயகரமான நாடாக மாறிவிட்டது.
இது இந்தியாவுக்கும் பிரச்சனையை ஏற்படுத்தும். பின்லேடனை விட பயங்கரமாக கொலைகார அமைப்புஐ.எஸ்.ஐ. தான்.
நிலைமை இப்படியிருக்க ஆப்கானிஸ்தானில் தீவிரவாத அரசை அமெரிக்கா தூக்கி எறிந்தது. ஆனால்,பாகிஸ்தானில் தீவிரவாத அரசை ஆதரிக்கிறது. அமெரிக்காவுக்கும் வேறு வழியில்லை. பர்வேஸ் முஷாரபை ஒருபக்கம் ஆதரித்துக் கொண்டே மறுபக்கம் நெருக்குதல் கொடுத்துத் தான் தீவிரவாதிகளை ஒழிக்கச் செய்ய வேண்டியநிலையில் உள்ளது. இப்போதுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு உள்ள ஒரே நம்பிக்கை முஷாரப் தான்.
இப்போது பாகிஸ்தான் என்பதே பிரச்சனையாகிவிட்டது. இது அந்த நாட்டுக்கு மட்டும் பிரச்சனையல்ல. தெற்குஆசியாவுக்கே பிரச்சனை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications