ரோடு போடாமலே பில் தயார் செய்து மோசடி: 5 அதிகாரிகள் கைது
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் ரோடு போடாமலே ரோடு போட்டதாக, பல லட்சம் மோசடி செய்ததாக நெடுஞ்சாலை துறைஅதிகாரிகள் உட்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் பல இடங்களில் ரோடு போடாமலே போட்டதாக கணக்கு காட்டி பல லட்சம் மோசடிசெய்ததாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் கடந்த 1999ம் ஆண்டு புகார் கொடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு துறை துணை போலீஸ் சூப்பிரண்டு பெரியசாமி மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்சோமசுந்தரம் வழக்கு பதிவு செய்தார். பிறகு இது குறித்து விசாரணை நடைபெற்றது.
விசாரணையில் அதிகாரிகள் உட்பட பல லட்சம் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதில்சம்பந்தப்பட்ட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் 5 பேர் நெடுஞ்சாலை துறை யை சேர்ந்த அதிகாரிகள்.
கைதான 8 பேரும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். 8 பேரையும் 15 நாள் காவலில் வைக்க நீதிபதிஉத்தரவிட்டார்.
இந்த வழக்கில் விரைவில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications