பீகாரில் 2 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது
Subscribe to Oneindia Tamil
பாட்னா:
பீகாரில் 2 அல்-கொய்தா தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் இரண்டு ஆப்கானியர்களை மத்திய சுங்கத் துறை அதிகாரிகள்கைது செய்தனர்.
அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியபோது, இருவருமே ஒசாமா பின் லேடனின் அல்-கொய்கா அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications