காஷ்மீரில் பின் லேடன் பதுங்கலா?
பெய்ஜிங்:
ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பி பாகிஸ்தான் வழியாக சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் காஷ்மீருக்குள்வந்து விட்டதாக அடையாளம் தெரியாத ஒருவர் இத்தாலிய தொலைக்காட்சி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.
ராய்ட்ரே என்ற இத்தாலிய தொலைக்காட்சியில் முதுகை மட்டும் காட்டிக் கொண்டு பேசிய அந்த அடையாளம்தெரியாத நபர், கடந்த 12ம் தேதியே ஆப்கானிஸ்தானின் தோரா போரா மலையிலிருந்து பின் லேடன் தப்பிச்சென்று விட்டதாகக் கூறினார்.
பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐயின் துணையுடன் பின் லேடன் காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்பதாகவும்அந்த அடையாளம் தெரியாத நபர் கூறினார்.
மேலும் 2,000க்கும் மேற்பட்ட அல்-கொய்தா படையினரும் ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பித்து, உலகின் பல்வேறுபகுதிகளுக்கும் சென்றுள்ளதாகவும் அந்நபர் கூறினார்.
ரஷ்யா அருகேயுள்ள செசன்யாவுக்கும் இந்தியாவின் காஷ்மீருக்கும்தான் அதிகமான அல்-கொய்தாவினர்தப்பியோடியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications