பாகிஸ்தான் ராணுவம் தாக்கி 2 எல்லைப் பாதுகாப்பு வீரர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
ஜம்மு:
ஜம்முவில் பாகிஸ்தான் ராணுவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 2 எல்லைப்பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.
அப்போது பாகிஸ்தான் ராணுவத்தினர் இவர்கள் மீது சராமாரியாகத் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இச்சம்பவத்தில் ஜெய்ப்பிரகாஷ் மற்றும் கே. பாய் ஆகிய எல்லைப் பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள்கள் அந்தஇடத்திலேயே குண்டு பாய்ந்து உயிரிழந்தனர்.
சந்தர்கோஷ், கே.சி. தாஸ் மற்றும் பாஸ்கர் ஆகிய கான்ஸ்டபிள்கள் பலத்த காயமடைந்தனர். இவர்கள் உடனடியாகராணுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
துவாரிகாந்த் என்ற சிவிலியனும் இச்சம்பவத்தில் பலத்த காயமடைந்தார்.
இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களுக்கு உதவுவதற்காக இந்திய ராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications