கருணாநிதியின் சதியை முறியடிப்போம்: ஜெயலலிதா
சென்னை:
அதிமுகவின் ஆட்சியை முறியடிக்க நினைக்கும் கருணாநிதியின் சதியை முறியடிபப்போம் என்று அதிமுக பொதுசெயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
முன்பு எம்.ஜி.ஆர். ஆட்சி செய்தபோது ரோட்டில் பெருச்சாளி செத்து கிடந்தால் கூட அது எம்.ஜி.ஆரால் தான்என்று போராட்டம் நடத்துவார் கருணாநிதி. அதே பாணியில் இப்போதும் ஏதாவது துரும்பு கிடைக்காதா, துரும்பைதூணாக்க முடியாதா என்று அலைந்து கொண்டிருக்கிறார்.
நாட்டை சுரண்டி அரசு கஜானாவை காலியாக வைத்து விட்டுச் சென்ற கருணாநிதி செயலால் கடன் சுமையாகிமக்களுக்கு சென்று சேர வேண்டிய பயன்கள் தடைபட்டு நிற்கின்றன.
எந்த ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஒளி பெற வேண்டும் என்று எம்.ஜி.ஆர். விரும்பினாரோ, அந்த மக்களின்வாழ்க்கை எல்லா வகையிலும் மேம்பாடு அடைய வேண்டும் என்று நாம் அரும்பாடு பட்டு வருகிறோம்.
கருணாநிதியும் அவரது அடிவருடிகளும் தமிழக மக்களின் நல் வாழ்வை சீர் குலைய செய்து வரும் சதி செயல்களைமுறியடித்து எம்.ஜி.ஆரின் வழியில் செயல்பட்டு, தமிழக மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்திட தொய்வின்றிபாடுபடுவோம் என்று அவரது நினைவு நாளில் சூளுரை ஏற்போம் என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார்ஜெயலலிதா.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications