இந்திய ராணுவம் தாக்குதல்: லக்ஷர்-ஏ-தொய்பா துணைத் தலைவர் உள்பட 2 பேர் பலி
ஸ்ரீநகர்:
பாரமுல்லா மாவட்டத்தில் ராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் லக்ஷர்-ஏ-தொய்பா தீவிரவாத அமைப்பின்துணைத் தலைவர் சைபுல்லா அஸ்காரி ஓவாசிஸ் மற்றும் அவனுடைய கூட்டாளி மிர்ஸா என்ற அபு அலி ஆகியஇருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
வீடு வீடாகச் சென்று ராணுவத்தினர் சோதனை செய்து கொண்டிருந்தபோது, ஒரு வீட்டில் ஒளிந்திருந்ததீவிரவாதிகள் திடீரென்று துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.
இதையடுத்து அங்கு இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச் சண்டை நடந்தது.
இத்தாக்குதலில் சைபுல்லாவும் அபு அலியும் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டனர்.
கடந்த சில ஆண்டுகளாகவே காஷ்மீரில் நடந்த பல்வேறு தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்கு சைபுல்லாதான்காரணம் என்று ராணுவ செய்தித் தொடர்பாளர் கூறினார்.
கொல்லப்பட்ட தீவிரவாதிகளிடமிருந்து இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள் உள்பட பல ஆயுதங்களை ராணுவத்தினர்கைப்பற்றினர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications