தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம்
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, அடுத்த 48 மணி நேரத்தில் கனத்த மழை பெய்யும்என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
கடந்த இரு நாள்களில் தமிழகத்தில் கடற்கரையோர மாவட்டங்களில் கனத்த மழை பெய்துள்ளது.
இம்மழை தொடர்ந்து பெய்யும் என்றும் மழையின் தீவிரம் மேலும் அதிகமாகும் என்றும் வானிலை ஆய்வு மையஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் ஏழு செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது என்றும் அதிகாரிகள்தெரிவித்தனர்.
இதையடுத்து சென்னைக்குக் குடிநீர் தரும் பூண்டி, செம்பரம்பாக்கம், செங்குன்றம், சோழாவரம் உள்பட பலஏரிகளிலும் நீர்வரத்து அதிகமாகிக் கொண்டிருக்கிறது.
இப்போது உள்ள நீர் அடுத்த பத்து மாதங்களுக்குப் போதுமானது என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள்கூறினர்.
சமீப ஆண்டுகளில் டிசம்பர் மாதம் பெய்யும் மழையின் அளவு அதிகமாகிக் கொண்டே இருக்கிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications