ரீட்டாவுக்கு மாதந்தோறும் வட்டி வழங்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை:
கற்பழிக்கப்பட்ட ரீட்டாவுக்கு வழங்கப்படும் ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணத்தை தமிழ்நாடு பலர் பைனான்ஸ்கார்ப்பரேஷனில் முதலீடு செய்து மாதா மாதம் வட்டியை வழங்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம்உத்தரவிட்டுள்ளது.
சென்னையை சேர்ந்த ரீட்டாவை செஞ்சி சிறைச்சாலையில் சிறை வார்டர்கள் கற்பழித்ததாக கூறப்பட்டது. அதனால்அந்த சிறைவார்டர்களை போலீசார் கைது செய்தனர்.
தமிழக அரசு ரீட்டாவுக்கு ரூ.5 லட்சம் இடைக்கால நிவாரணம் தருவதாக ஒத்து கொண்டது. இந்நிலையில் இந்தவழக்கு நீதிபதி தினகரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அவர் அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
ரீட்டாவுக்கு ரூ.5 லட்சத்தை இடைக்கால நிவாரண நிதியாக வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தபணத்தை தமிழ்நாடு பவர் கார்ப்பரேஷனில் குறைந்தது 5 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். பிறகு 3ஆண்டுகளுக்கு ஒரு முறை முதலீட்டை நீடிக்க வேண்டும். மாத வட்டியை ரீட்டாவுக்கு வழங்க வேண்டும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தில் ரீட்டாவுக்கு வீடு வழங்குவதாக தமிழக அரசு கூறியுள்ளது. இந்த வீட்டைஅவரது ஆயுள் காலம் வரை அவர் வாடகைக்கு விடவோ, குத்தகைக்கு விடவோ, பிறர் பெயருக்கு மாற்றவோகூடாது.
ரீட்டா தனக்கு வேலை தர வேண்டும் என்று அரசிடம் கேட்டுள்ளார். அதை அரசு பரிசீலித்து சாதகமான முடிவுஎடுக்க வேண்டும். அல்லது அவரது மறுவாழ்விற்கு சுயவேலைக்கு வழி வகுக்கும் என்று இந்த கோர்ட்டு நம்புகிறது.
பெண்களுக்கு என்று சப் ஜெயில் ஒன்றை உருவாக்கி அதில் பயிற்சி பெற்ற பெண் நிர்வாகிகளை நியமிக்கவேண்டும். அதுவரை இது போன்ற அபலை பெண்களை விஜிலியன்ஸ் ஹோமில் தான் காவலில் வைக்கவேண்டும்.
ஐ.ஜி. திலகவதி சிறப்பாக விசாரணை நடத்தியுள்ளார். இதற்கு உயர் நீதிமன்றம் தனது பாராட்டுதலை தெரிவிக்கிறதுஎன்று அவர் தீர்ப்பில் கூறியுள்ளார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications