"கண்ணகி சிலைக்காக போராட்டம் வேண்டாம்"
சென்னை:
கண்ணகி சிலைக்காக போராட்டம் வேண்டாம் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.பி. சுப்பிரமணியம்கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கண்ணகி சிலையை அதே இடத்தில் வைக்க கோரி போராட்டம் நடத்துவதாக அரசியல் கட்சித்தலைவர்கள்,தமிழறிஞர்கள் சிலர் கூறி வருகின்றனர்.
சிலையை மீண்டும் கடற்கரையில் வைக்க வேண்டும் என கோருவது சரி, ஆனால் முன்பு இருந்த இடத்தில் தான்வைக்கப்பட வேண்டும் என கோருவதில் என்ன முக்கியத்துவம் உள்ளது.
முதலில் சிலை இருந்த இடம் கண்ணகி பிறந்த இடமா இல்லை குடியிருந்த இடமா? இவர்களின் கோரிக்கைஅறிவுக்கு ஏற்புடையதாக இல்லை. தவிரவும் கண்ணகி சிலை பிரச்சினை மக்கள் பிரச்சினையும் இல்லை.
தாலிக்கட்டிய மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு, பல வருடங்கள் சொத்து, சுகம், இளமை எல்லாம் இழந்தபிறகு, வறுமையில் உழன்று கொண்டிருந்த கண்ணகியை அழைத்து கொண்டு பிழைப்புக்காக மதுரை செல்கிறான்கோவலன்.
தமிழர் கலாச்சாரம் என முத்திரை பதித்து கண்ணகி, கோவலன் கலாச்சாரத்தை மக்கள் மீது திணிக்க வேண்டாம்.தாய், தந்தையர் யாராவது தங்கள் மகளை கண்ணகியைப் போல் வாழ்வாயாக என்று வாழ்த்துவார்களா?
எந்த கலாச்சாரத்தை காப்பாற்ற கருணாநிதி இப்படி ஆவேசப்படுகிறார் புரியவில்லை. பொது மக்களுக்கு துன்பமும்,அரசுக்கு மட்டுமல்லாது தேசத்துக்கே பெரும் நஷ்டம் தான் போராட்டங்கலளால் ஏற்படுகிறது.
எனவே போராட்டங்களை கைவிட வேண்டும் என்று சம்பந்தப் பட்டவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்றுஅவ்வறிக்கையில் சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications