ஊட்டி அருகே புலியைச் சுட்டுக் கொன்ற 2 பேர் கைது
கோயம்புத்தூர்:
நீலகிரி மாவட்டம் கூடலூரில் புலியைச் சுட்டுக் கொன்ற 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது பற்றி வனத்துறை அதிகாரி தீபக் ஸ்ரீவத்சவா கூறியிருப்பதாவது:
கூடலூரில் இருந்து 140 கிமீ தூரத்தில் புதர்கள் அடர்ந்த பகுதியில் நாற்றம் எடுத்தது.
உடனே வனத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது ஏழு வயதான ஒரு பெண் புலி, கழுத்தில் குண்டுக்காயத்துடன் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இரண்டு பேரை கைது செய்துள்ளோம்.மேலும் இரண்டு பேரை தேடிவருகின்றோம்.
இப்பகுதியில் புலியை சுட்டு கொன்றது இது தான் முதல் முறை. ஒரு வாரத்திற்கு முன்பே ஏலக்காய் எஸ்டேட்டில்புலியை சுட்டு கொன்று விட்டு, உ டலை இந்த தேயிலை புதரில் கொண்டு வந்து மறைத்துள்ளனர்.
எதற்காகக் கொன்றார்கள் என்று தெரியவில்லை. எனென்றால் புலியின் எந்த பாகமும் சேதமடையவில்லை என்றுஅந்த அதிகாரி கூறியுள்ளார்.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications