பின் லேடன் இறந்திருக்கலாம்: அமெரிக்கா சந்தேகம்
இஸ்லாமாபாத்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடன் இறந்து போயிருக்கலாம் என்று ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்திவரும் அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் அறிவித்துள்ளன.
இதையடுத்து அமெரிக்க விமானங்கள் இந்த மலைப் பகுதிகளில் கடுமையான குண்டு வீச்சுத் தாக்குதல்களைநடத்தின.
அமெரிக்காவின் பி-52 ரக விமானங்கள் "டெய்சி கட்டர்" போன்ற பயங்கரக் குண்டுகளையும் இந்த மலைப்பகுதிகளில் வீசித் தாக்குதல் நடத்தின.
இதற்கிடையே பின் லேடன் பாகிஸ்தானுக்குத் தப்பி ஓடிவிட்டதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.நேற்றைய (ஞாயிற்றுக்கிழமை) வெளிவந்த ஒரு தகவலோ, பின் லேடன் காஷ்மீருக்குள் ஊடுருவியிருப்பதாகக்கூறியது.
இந்நிலையில் பின் லேடன் இறந்திருக்கலாம் என்று அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள்அறிவித்துள்ளன.
தோரா போரா மலைப் பகுதிகளில்தான் அவன் கடைசியாகத் தென்பட்டுள்ளான். அங்கு அமெரிக்க விமானங்கள்நடத்திய பயங்கரமான குண்டு வீச்சுத் தாக்குதல்களில் நிச்சயம் அவன் பலியாகியிருப்பான் என்று கூட்டுப்படைகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications