சீனாவிலிருந்து இன்று நாடு திரும்புகிறார் முஷாரப்
பெய்ஜிங்:
சீனாவில் கடந்த 4 நாட்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ்முஷாரப் இன்று இஸ்லாமாபாத் திரும்புகிறார்.
ஆனால், அதே நேரத்தில் பாகிஸ்தானின் காஷ்மீர் விவகாரத்துறைக்கு தனது நாட்டு வங்கியின் கடனுதவியைவழங்கி இந்தியாவிற்கு எப்போதுமே தான் ஒரு தலைவலி தான் என்பதைக் காட்டிவிட்டது சீனா.
இன்று குவான்சூ மகாணத்தில் சுற்றுப் பயணம் செய்த முஷாரப் கூறுகையில், அமெரிக்காவால் தடை செய்யப்பட்டலக்ஷர்-ஏ-தொய்பா, ஜெய்ஷ்-ஏ-முகம்மத் (இந்தியாவைத் தாக்கிய தீவிரவாத அமைப்புகள்) ஆகியவை தவறுசெய்ததாக ஆதாரங்கள் தந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
எந்த அமைப்பாக இருந்தாலும் அது உலகின் எந்தப் பகுதியில் தீவிரவாதத்தில் ஈடுபட்டாலும் அதன் மீதுநடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்தியா மீது நடந்த தாக்குதல் குறித்து நிருபர்கள் கேட்டபோது, பதில் கூற முஷாரப் மறுத்தார்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications