லஷ்கர்- ஜெய்ஷ் அமைப்புகளின் வங்கிக் கணக்குகளை பாகிஸ்தான் முடக்கியது
கராச்சி:
இந்திய நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய 2 தீவிரவாத அமைப்புகளின் வங்கிக் கணக்குகளையும்பாகிஸ்தான் இன்று அதிகாரப்பூர்வமாக முடக்கியது.
இதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக சில தினங்களுக்கு முன் இந்த அமைப்புகளின்சொத்துக்களை முடக்குவதாக அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்சும் அறிவித்தார்.
முதலில் இந்த அமைப்புகள் தான் தாக்குதல் நடத்தின என்பதற்கு ஆதாரம் வேண்டும், சாட்சி வேண்டும் என வக்கீல்வாஞ்சிநாதன் மாதிரி வசனம் பேசிக் கொணடிருந்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் இறங்கிவந்துவிட்டார். இந்த அமைப்புகளின் வங்கிக் கணக்குகளை முடக்க ஒப்புக் கொண்டார்.
இந்தியாவின் தாக்குதல் உறுதி என்பதை அமெரிக்கா தெள்ளத் தெளிவாய் பாகிஸ்தானுக்கு எடுத்துச் சொன்னதால்இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பாகிஸ்தானின் ஸ்டேட் வங்கியின் செய்தித் தொடர்பாளர் சையத் வசீமுதீன் வெளியிட்ட அறிக்கையில்,இந்த இரு அமைப்புகளின் வங்கிக் கணக்குகளையும் உடனடியாக முடக்குமாறு பாகிஸ்தானில் உள்ள அனைத்துவங்கிகளுக்கும் இன்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அரசின் நடவடிக்கையை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அந்த அறிக்கையில்கூறப்பட்டுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications