பாக். தூதரக அதிகாரி நாட்டைவிட்டு வெளியேற இந்தியா உத்தரவு
டெல்லி:
இந்திய நாடாளுமன்ற ஊழியரிடம் இருந்து நாட்டின் ரகசியங்களை வாங்கிய பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரிமுகம்மத் ஷெரீப் கான் 7 நாட்களுக்குள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என இந்தியா உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து அவரை 7 நாட்களுக்குள் இந்தியாவைவிட்டு வெளியேற வேண்டும் என மத்திய அரசுஉத்தரவிட்டுள்ளது.
ஷெரீப் கானை டெல்லி போலீசார் அழைத்துச்சென்று விசாரித்தனர். பின்னர் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளிடம்ஒப்படைத்தனர். ஆனால், அவரை டெல்லி போலீசார் மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளதாகவும், பலத்தகாயங்களுடன் அவர் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டதாக பாகிஸ்தான் அதிகாரிகள் கூறினர்.
அதே போல பிடிபட்ட அஜய்குமாரிடம் போலீசார் மிகக் கடுமையாக விசாரணை நடத்தி வருகின்றனர்.விசாரணையில், நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு குறித்து பலமுறை தன்னிடம் முகம்மத் ஷெரீப் விவரங்கள்கேட்டதாக அஜய்குமார் கூறியுள்ளார். இதனால், நாடாளுமன்றத் தாக்குதலில் பாகிஸ்தான் தூதரகத்துக்கும்தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தானுக்கான இந்தியத் தூதர் விஜய் நம்பியாரை திரும்பப் பெற்றுக் கொள்வதாக இந்தியாஅறிவித்தது. இப்போது பாகிஸ்தான் தூதரக உளவாளியை நாட்டை விட்டு தூக்கி எறிந்துள்ளது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications